தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு (Tamilnadu Vanigar Sangankalin Peramaippu – TNSVP) என்பது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து, வணிகர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு கூட்டமைப்பாகும். இதன் முக்கிய நோக்கம், வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பது, அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, மற்றும் வணிக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது ஆகும்.

இதன் தலைவர் கொளத்தூர் த. ரவி , மேலும் இது பல்வேறு அணிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் செயல்படுகிறது.